வாழ்க்கையில் எந்த தனிமையை பார்த்து பயந்து சிங்கப்பூர் வந்தேனோ..
இப்போது அதே தனிமை :(
"நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ!!!"
- இது இல்லை என்னோட தனிமை.. இது பிரிவின் சுகம்..
சிறையில் தனியா இருப்பது போல் :(
ஏன் டா இப்படி தத்துவமா பேசுற என்று கேட்டால்...
காதல் என்றால் கவிதை வருது.. சோகம் என்றால் தத்துவம் தான் வருது...
நான் ஏன் இதை எழுதுகிறேன் என்றால் சில வருடங்கள் கழித்து படித்து ரசிக்கத்தான்..
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
கவலை படாதிங்க எல்லாவற்றிற்க்கும் காலம் பதில் சொல்லும்
இன்னும் சொல்லனும்னா கஷ்டமே கடைசி வறைக்கும் வராது..
சந்தோசம் தான் நமக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும்...
so be happy..........
pushpa
நன்றி.. முயற்சி செய்கிறேன்..
Post a Comment